திருவூறல் (எ) தக்கோலம்

வாசல் கோவில் படங்கள் ஆலயங்கள் தக்கோலம் கட்டுரைகள் தொடர்புக்கு

அருள்மிகு பயண்டியம்மன்


நண்கொடை

சேவைகள்

அருள்மிகு பயண்டியம்மன் ஆலய கும்பாபிசேகத்திற்கு நண்கொடை அளித்தவர்கள்

காண்க

நண்கொடைகள் (ம) காணிக்கைகள் அளிக்க விரும்புவோர்

தொடர்புகொள்ள

For Arulmigu Payandiamman Alayam, Designed and Developed by V E L, Takkolam.

சேவைகள் செய்ய விரும்புவோர் வரவேற்கபடுகிறது.

இன்று

தகவல்கள் -

தொண்டை நாடு

Valid CSS!

ஆலயம்

Valid XHTML 1.0 Transitional

248  THIRUVOORAL.mp3

தேவார பாடல்

அம்மன் துதி


பொருள் தந்து கலைதந்து புகழ்தந்து

பொருந்தாத உறவென்னும் சிறுமை விண்டு

மருள்தந்து மாய்க்கின்ற மடமை கொன்று

மாமன்னர் காமேத்தும் பெருமை தந்து

பிரி வில்லை எனும் காதல் உள்ளம் தந்து

பிழை செய்தபோது மெமைக்காக்கும் எங்கள்

பிரிவுள்ளா வாழும் தக்கோலம் ஆளும் பயண்டியம்மன்

மலர் பாதங்கள் போற்றி போற்றி


அறுசீர் விருத்தம்


மேதகு ஞானம் கல்வி மேவிய வாழ்வே தந்துa

தாதுகு மலரின் மிக்கத் தக்கோலப் பதியை யாளும்

வேதங்கள் போற்றுகின்ற வேள்விகள் ஏத்துகின்ற

பாதங்கள் கொண்ட பயண்டியம்மனை துதித்தல் செய்வோம்